அனுர குமார திசாநாயக்க

திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1994 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அநுர குமார திசாநாயக்க
Anura Dissanayaka

நாஉ
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தலைவர், மக்கள் விடுதலை முன்னணி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 பெப்ரவரி 2014
முன்னவர் சோமவன்ச அமரசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 24, 1968 (1968-11-24)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் களனி பல்கலைக்கழகம்,
தம்புத்தேகம மத்திய கல்லூரி
தொழில் அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

மேற்கோள்கள்

  1. "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு (2 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.