ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் (Australian National University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசால் தொடங்கப்பட்டது.

ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
The Australian National University

குறிக்கோள்:Naturam Primum Cognoscere Rerum
("பொருட்களின் இயற்கையை அறிந்து கொள்ள, முன்னிலை வகிப்போம்")
நிறுவல்:1946
வகை:பொது
ஆசிரியர்கள்:3,600
இளநிலை மாணவர்:8,100
முதுநிலை மாணவர்:4,382
அமைவிடம்:ஆக்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம், ஆத்திரேலியா
வளாகம்:நகர்ப்புறம், 350 ஏக்கர்s/1.4சதுர கிலோமீட்டர்
இணையத்தளம்:www.anu.edu.au

வெளி இணைப்பு


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.