தாசுமேனியா

தாஸ்மானியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. இது ஒரு தீவு. ஆஸ்திரேலியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹோபார்ட்.

தாசுமேனியா
Tasmania
கொடி சின்னம்
புனைபெயர்(கள்): உத்வேகத்தின் தீவு; ஆப்பிள் தீவு; விடுமுறைத் தீவு; டாசி
குறிக்கோள்(கள்): "Ubertas et Fidelitas" (செழுமை, விசுவாசம்)

ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் ஹோபார்ட்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் பீட்டர் அண்டர்வூட்
முதல்வர் டேவிட் பார்ட்லெட் (தொழிற் கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை5
 - செனட்12
மொத்த தேசிய உற்பத்தி (2006-07)
 - உற்பத்தி ($m) $19,239[1] (7வது)
 - தலா/ஆள்வீதம் $39,160 (8வது)
மக்கள்தொகை (டிசம்பர் 2008)
 - மக்கள்தொகை 500,000[2] (6வது)
 - அடர்த்தி 7.27/கிமீ² (4வது)
18.8 /சது மைல்
பரப்பளவு 
 - மொத்தம் 90,758 கிமீ²
35,042 சது மைல்
 - நிலம்68,401 கிமீ²
26,410 சது மைல்
 - நீர்22,357 கிமீ² (24.63%)
8,632 சது மைல்
உயரம் 
 - அதிஉயர் புள்ளிஒசா மலை
+1,614 மீ[3] (5,295 அடி)
 - அதிதாழ் புள்ளி
நேரவலயம் UTC+10 (+11 பசேநே)
குறியீடுகள் 
 - அஞ்சல்TAS
 - ISO 3166-2AU-TAS
அடையாளங்கள்  
 - செடி தாசுமேனிய புளூ கம்
 - கனிப்பொருள் Crocoite
வலைத்தளம் www.tas.gov.au

மேற்கோள்கள்

  1. Australian National Accounts: State Accounts, 2006-07
  2. "Tasmania's population 500,000". Tasmanian government website. 2008-12-12. http://www.premier.tas.gov.au/hot_topics/500,000_strong. பார்த்த நாள்: 2008-12-12.
  3. "LISTmap (Mount Ossa)". Tasmanian Government Department of Primary Industries and Water. பார்த்த நாள் 2007-10-06.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.