பேர்த்

பேர்த் ஆஸ்திரேலிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய நகரம். மத்தியதரைக் கடல் காலநிலையை ஒத்த காலநிலை உடையது. சுவான் ஆறு இங்கு உள்ளது.

பேர்த்
Perth

மேற்கு ஆஸ்திரேலியா

சுவான் ஆறில் இருந்து பேர்த் நகரத்தின் காட்சி
மக்கள் தொகை: 1.74 மில்லியன் (ஜூன் 2011)[1] (4வது)
அடர்த்தி: 289/கிமீ² (748.5/சதுர மைல்) (2006)
அமைப்பு: 1829
பரப்பளவு: 5386 கிமீ² (2,079.5 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

AWST (UTC+8)

AWDT (UTC+9)

அமைவு:
மாநில மாவட்டம்:பேர்த் (மேலும் 41 தொகுதிகள்)
நடுவண் தொகுதி:பேர்த் (மேலும் 10 பிரிவுகள்)
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
23.3 °செ
74 °
13.3 °செ
56 °
869.4 அங்
ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரத்தின் அமைவிடம்

மேற்கோள்கள்

  1. "3218.0 - Regional Population Growth, Australia, 2010-11". Australian Bureau of Statistics (30 ஜூன் 2011).


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.