வட ஆள்புலம்

வட மண்டலம் அல்லது வட பிராந்தியம் (Northern Territory) அல்லது வடக்கு ஆள்புலம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டார்வின்.

வட ஆள்புலம்
Northern Territory
கொடி
புனைபெயர்(கள்): பிராந்தியம், NT, மேல் முனை
குறிக்கோள்(கள்): எதுவுமில்லை

ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் டார்வின்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் டொம் பவுலிங்
முதல்வர் பவுல் என்டர்சன் (தொழிற்கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை2
 - செனட்2
மொத்த தேசிய உற்பத்தி (2008-09)
 - உற்பத்தி ($m) $16,297[1] (8வது)
 - தலா/ஆள்வீதம் $72,496 (1வது)
மக்கள்தொகை (சூன் 2009)
 - மக்கள்தொகை 227,025 (8வது)
 - அடர்த்தி 0.17/கிமீ² (8வது)
0.4 /சது மைல்
பரப்பளவு 
 - மொத்தம் 14,20,970 கிமீ²
5,48,640 சது மைல்
 - நிலம்13,49,129 கிமீ²
5,20,902 சது மைல்
 - நீர்71,839 கிமீ² (5.06%)
27,737 சது மைல்
உயரம் 
 - அதிஉயர் புள்ளிசீல் மலை
+1,531 மீ (5,023 அடி)
 - அதிதாழ் புள்ளிகடல் மட்டம்
நேரவலயம் நடு ஆஸ்திரேலிய நேரம் UTC+9:30
குறியீடுகள் 
 - அஞ்சல்NT
 - ISO 3166-2AU-NT
அடையாளங்கள்  
 - பூ ஸ்டேர்ட் பாலைவன ரோசா
 - நிறங்கள் கருப்பு, வெள்ளை, காவி
 - பறவை ஆப்பு வடிவ வால் கழுகு
 - மிருகம் செங்கங்காரு
வலைத்தளம் www.nt.gov.au

மேற்கோள்கள்

  1. 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 டிசம்பர் 2009.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.