அங்குலம்

அங்குலம் (pronunciation ) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.

1 அங்குலம் =
SI அலகுகள்
25.4×10−3 மீ 25.4 மிமீ
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்
83.33×10−3 அடி 1 அங்
2அங்குல அளவு

பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்

இம்பீரியல் அலகுகள்

1 அடி 12 அங்குலங்கள்
1 யார் 36 அங்குலங்கள்
1 பாகம் 72 அங்குலங்கள்
1 சங்கிலி 792 அங்குலங்கள்
1 பெர்லாங் 7920 அங்குலங்கள்
1 மைல் 63,360 அங்குலங்கள்

மெட்ரிக் அலகுகள்

1 மில்லிமீட்டர் 0.0394 அங்குலங்கள்
1 சதம மீட்டர் 0.3937 அங்குலங்கள்
1 மீட்டர் 39.37 அங்குலங்கள்
1 கிலோமீட்டர் 39,370 அங்குலங்கள்

பழைய இந்திய அளவைமுறை

1 விரற்கடை 3/4 அங்குலம்
1 சாண் 9 அங்குலங்கள்
1 முழம் 18 அங்குலங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.