பாரன்ஃகைட்

பாரன்ஃகைட் அல்லது ஃபேரென்ஃகைட் (ஃபேரென்ஹைட், இலங்கை வழக்கு: பரனைற்று Fahrenheit, °F) வெப்பநிலை அளக்கும் ஒரு அலகாகும். 1724 ஆம் ஆண்டு செசுமனியைச் சேர்ந்த இயற்பியலாளர் டானியல் ஃபேரென்ஃகைட் இம்முறையை தொடங்கினார். உலகில் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இம்முறை பயன்படுகிறது.

பாரன்ஃகைட்
வெப்பநிலை அலகு மாற்றீடு
பாரன்ஃகைட்
இலிருந்து
பாரன்ஃகைட்
இற்கு
செல்சியசு [°C] = ([°F]  32) × 59 [°F] = [°C] × 95 + 32
கெல்வின் [K] = ([°F] + 459.67) × 59 [°F] = [K] × 95  459.67
ரேன்கின் [°R] = [°F] + 459.67 [°F] = [°R]  459.67
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1°F = 1°R = 59°C = 59 K

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை

கெல்வின்
  Countries that use Fahrenheit.
  Countries that use Celsius.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.