ஆத்திரேலியத் தொழில் கட்சி
ஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.
ஆத்திரேலியத் தொழில் கட்சி Australian Labor Party | |
---|---|
![]() | |
தலைவர் | பில் சோர்ட்டன் |
துணைத் தலைவர் | தானியா பிலிபெர்செக் |
குறிக்கோளுரை | மக்களை முன்னிலைப்படுத்துவோம் |
தொடக்கம் | 8 மே 1901 |
தலைமையகம் | 5/9 சிட்னி அவெனியூ, பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் |
இளைஞர் அமைப்பு | ஆத்திரேலிய இளம் தொழிலாளர் |
உறுப்பினர் (2014) | ![]() |
பன்னாட்டு சார்பு | முற்போக்குக் கூட்டணி |
நிறங்கள் | சிவப்பு |
பிரதிநிதிகள் அவை | 69 / 150 |
மேலவை | 26 / 76 |
முதலமைச்சர்கள் | 6 / 8 |
மாநில கீழவை இடங்கள் | 194 / 401 |
மாநில மேலவை இடங்கள் | 47 / 155 |
பிராந்தியத் தொகுதிகள் | 30 / 50 |
இணையதளம் | |
www.alp.org.au |
மேற்கோள்கள்
- Bramston, Troy (13 May 2015). "Membership reforms see recruits rally to Labor cause". The Australian. http://www.theaustralian.com.au/national-affairs/membership-reforms-see-recruits-rally-to-labor-cause/story-fn59niix-1227352516355. பார்த்த நாள்: 13 May 2015.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.