2012

2012 (MMXII) கிரெகோரியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கும் ஒரு நெட்டாண்டு ஆகும். இது பொது ஊழி, (CE) மற்றும் அனோ டொமினியில் (AD) 2012 ஆம் ஆண்டு. 3ம் ஆயிரவாண்டு, மற்றும் 21ம் நூற்றாண்டில் 12வது ஆண்டு, 2010களில் 3வது ஆண்டும் ஆகும்.

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2012
கிரெகொரியின் நாட்காட்டி 2012
MMXII
திருவள்ளுவர் ஆண்டு2043
அப் ஊர்பி கொண்டிட்டா 2765
அர்மீனிய நாட்காட்டி 1461
ԹՎ ՌՆԿԱ
சீன நாட்காட்டி4708-4709
எபிரேய நாட்காட்டி5771-5772
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2067-2068
1934-1935
5113-5114
இரானிய நாட்காட்டி1390-1391
இசுலாமிய நாட்காட்டி1433 – 1434
சப்பானிய நாட்காட்டி Heisei 24
(平成24年)
வட கொரிய நாட்காட்டி 101
ரூனிக் நாட்காட்டி2262
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரியன் நாட்காட்டி 4345

இவ்வாண்டு குறித்து ஆன்மீக தோற்றமாற்றம் முதல் திருவெளிப்பாடு வரை ஏராளமான நம்பிக்கைகள் உலவி வந்தன. இவற்றில் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் தொடர்ந்த நட்காட்டி முறையின் பல விளக்கங்கள் முக்கியமானவையாகும். ஆனாலும் திருவெளிப்பாடு பற்றிய விளக்கங்களை அறிவியலாளர்கள் ஆதாரமற்றவையாக மறுத்துள்ளனர்[1].

நிகழ்வுகள்

இறப்புகள்

நோபல் பரிசுகள்

முக்கிய மதரீதியான விடுமுறை நாட்கள்

2012 நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.