இலாயிடு சேப்ளி

இலாயிடு இசுடோவெல் சேப்லி (லாயிட் ஷேப்லி, Lloyd Stowell Shapley, பிறப்பு சூன் 2, 1923) அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் சிறப்புமிக்க கணிதவியலாளரும் பொருளியலாளரும் ஆவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இலாசு ஏஞ்சலசு வளாகத்தில் கணிதம் மற்றும் பொருளியல் துறைகளில் ஓய்வுபெற்ற மாண்புமிகு பேராசிரியராக விளங்குகிறார். கணிதப் பொருளியல் துறையிலும் ஆட்டக் கோட்பாடு கருத்துரைகளிலும் முக்கியப் பங்காற்றி உள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை ஆல்வின் ரோத்துடன் இணையாக வென்றுள்ளார்.[1]

இலாயிடு எசு. சேப்லி
இலாயிடு சேப்லி, 1980
பிறப்புசூன் 2, 1923 (1923-06-02)
கேம்பிரிட்ச்சு, மாசச்சூசெட்சு
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைகணிதம், பொருளியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலசு, 1981-
இராண்டு கூட்டுத்தாபனம், 1948-9, 1954-81
பிரின்சிட்டன் பல்கலைக்கழகம், 1953-4
US Army, 1943-5
கல்வி கற்ற இடங்கள்பிரின்சிட்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆல்பெர்டு டபுளுயூ. டக்கர்
அறியப்படுவதுஷேப்லி மதிப்பு
ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு
stochastic games
Bondareva-Shapley theorem
Shapley–Folkman lemma & theorem
Gale–Shapley algorithm
potential game
core, kernel and nucleolus
market games
authority distribution
multi-person utility
non-atomic games
தாக்கம் 
செலுத்தியோர்
ஜோன் வோன் நியூமான்
மார்டின் சுபிக்
ஜோன் போக்மான்
பின்பற்றுவோர்மார்டின் சுபிக்
ஜோன் போக்மான்
விருதுகள்John von Neumann Theory Prize பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2012)

1940களில் வோன் நியூமான் மற்றும் மோர்கென்சுடெர்ன் முன்வைத்த ஆட்டக் கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவராக இலாயிடு சேப்லி கருதப்படுகிறார்.[2][3][4]

மேற்கோள்கள்

  1. The Shapley Value: Essays in honor of Lloyd S. Shapley, A.E. Roth, ed., Cambridge University Press, 1988.
  2. Stochastic Games and Related Topics: In Honor of Professor L. S. Shapley, T. E. S. Raghavan, T. S. Ferguson, T. Parthasarathy and O. J. Vrieze, eds., Kluwer Academic Publishers, 1990.
  3. R.Aumann's Nobel Lecture. R. Aumann considers L.S.Shapley to be the greatest game theorist of all time.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.