சாலி றைட்
சாலி கிறிஸ்டென் றைட் (Sally Kristen Ride; மே 26 1951 - சூலை 23, 2012) அமெரிக்க இயற்பியலாளரும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984 இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார். இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963), மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.
e
சாலி கிறிஸ்டென் றைட் Sally Kristen Ride | |
---|---|
![]() | |
நாசா விண்வெளி வீராங்கனை | |
தேசியம் | அமெரிக்கர் |
பிறப்பு | மே 26, 1951 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ![]() |
இறப்பு | சூலை 23, 2012 61) லா ஜொலா, கலிபோர்னியா | (அகவை
வேறு தொழில் | இயற்பியலாளர் |
விண்பயண நேரம் | 14நா 07ம 46நி |
தெரிவு | 1978 நாசா பிரிவு |
பயணங்கள் | STS-7, STS-41-G |
பயண சின்னம் |
![]() ![]() |
ஓய்வு | ஆகஸ்ட் 15 1997 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.