சனவரி 2014

சனவரி 2014 (January 2014) , 2014 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் சனவரி 14, செவ்வாய்க்கிழமை தொடங்கி, பெப்ரவரி 12 புதன்கிழமை முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம்ஆண்டின் ரபி உல் அவ்வல் மாதம் சனவரி 3 வெள்ளிகிழமை தொடங்கி சனவரி 31 வெள்ளிகிழமை முடிவடைந்தது.

<< சனவரி 2014 >>
ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
MMXIX

சிறப்பு நாட்கள்

நிகழ்வுகள்

செய்திகள்
சனவரி 8: போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவர் ராப் யாழ்ப்பாணம் உதயன் (யாழ்ப்பாணம்) பணிமனையை சென்று பார்வையிட்டார்.

இறப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.