ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆஸ்திரேலிய ஓப்பன் | ||
---|---|---|
![]() | ||
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) | ||
இடம் | மெல்பேர்ண்![]() | |
கூடும் இடம் | மெல்பேர்ண் பூங்கா | |
தரை | புல் தரை (1905–87) ரிபௌன்ட் ஏஸ் (1988–2007) ப்லெக்ஸிகுஷிஒன்(2008–நிகழ்காலம்) | |
ஆண்கள் தேர்வு | 128S / 128Q / 64D | |
பெண்கள் தேர்வு | 128S / 96Q / 64D | |
பரிசுப் பணம் | A$30,000,000 (2013)[1] | |
அதிகாரபூர்வ இணையத்தளம் | ||
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள் | ||
ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.
பொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].
பரிசு பணம்
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:[4]
நிகழ்வுகள் | வெ | இ | அ.இ | கா.இ | 4 சு | 3 சு | 2 சு | 1 சு | த.சு 3 | த.சு 2 | த.சு 1 |
ஒற்றையர் | $2,430,000 | $1,215,000 | $500,000 | $250,000 | $125,000 | $71,000 | $45,500 | $27,600 | $13,120 | $6,560 | $3,280 |
இரட்டையர்* | $475,000 | $237,500 | $118,750 | $60,000 | - | $33,500 | $19,500 | $12,500 | - | - | - |
கலப்பு இரட்டையர்* | $135,500 | $67,500 | $33,900 | $15,500 | - | - | $7,800 | $3,800 | - | - | - |
* அணிக்கு வழங்கப்படும் தொகை
வெ = வெற்றி இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்) அ.இ = அரையிறுதி ஆட்டம் கா.இ = காலிறுதி ஆட்டம் சு = சுற்று த.சு = தகுதிச் சுற்று |
வெற்றியாளர்கள்
நடப்பு வெற்றியாளர்கள்
போட்டி | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2019 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–3, 6–2, 6–3 |
2019 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ | ![]() | ![]() | 7–6(7–2), 5–7, 6–4 |
2019 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 7–6(7–1) |
2019 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–3, 6–4 |
2019 கலப்பு இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 7–6(7–3), 6–1 |
2018 வெற்றியாளர்கள்
Event | Champion | Runner-up | Score |
---|---|---|---|
2018 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–2, 6–7, 6–3, 3–6, 6–1 |
2018 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ | ![]() | ![]() | 7–6(7–2), 3–6, 6–4 |
2018 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 6–4 |
2018 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 6–3 |
2018 கலப்பு இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 2–6, 6–4, [11–9] |
2017 வெற்றியாளர்கள்
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2017 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–4, 3–6, 6–1, 3–6, 6–3 |
2017 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–4, 6–4 |
2017 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 7–5, 7–5 |
2017 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–7(4–7), 6–3, 6–3 |
2017 கலப்பு இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–2, 6–4 |
2016 வெற்றியாளர்கள்
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2016ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–1, 7–5, 7–6(7–3) |
2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–4, 3-6, 6-4 |
2016 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 2-6, , 6-4, 75 |
2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 7–6(7–1), 6–3 |
2016 கலப்பு இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 4–6, [10–5] |
2015 வெற்றியாளர்கள்
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2015 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 |
2015 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் | ![]() | ![]() | 6–3, 7–6(7–5) |
2015 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 6–4 |
2015 பெண்கள் இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 7–6(7–5) |
2015 கலப்பு இரட்டையர் ஆட்டம் | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 6–3 |
|
2014 வெற்றியாளர்கள்
ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவதாக வந்தவர் | புள்ளிகள் |
---|---|---|---|
2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் [5] | ![]() | ![]() | 6-3, 6-2, 3-6, 6-3 |
2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்[6] | ![]() | ![]() | 7-6 7-3, 6-0 |
2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் [7] | ![]() ![]() | ![]() ![]() | 6-3, 6-3 |
2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் [8] | ![]() ![]() | ![]() ![]() | 6–4, 3–6, 7–5 |
2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் [9] | ![]() ![]() | ![]() ![]() | 6-3, 6-2 |
மேற்கோள்கள்
- "Prize Money". australianopen.com. பார்த்த நாள் 10 January 2012.
- Australian Open 2009 - the final word
- Sydney plans Australian Open bid
- "Prize Money". AustralianOpen.com. பார்த்த நாள் 12 January 2013.
- http://www.bbc.com/sport/0/tennis/25904876
- http://www.bbc.com/sport/0/tennis/25875113
- http://www.upi.com/Sports_News/2014/01/25/Lindstedt-Kubot-win-Australian-Open-mens-doubles-title/UPI-43091390655121/?spt=rln&or=1
- http://www.upi.com/Sports_News/2014/01/24/Errani-Vinci-repeat-as-Australian-Open-doubles-champions/UPI-67001390565563/?spt=rln&or=2
- http://sports.yahoo.com/news/nestor-mladenovic-win-australian-mixed-062520167--ten.html