லியாண்டர் பயஸ்

லியாண்டர் பயஸ் (வங்காள: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

லியாண்டர் பயஸ்
লিয়েন্ডার পেজ
நாடு இந்தியா
வசிப்பிடம்கல்கத்தா
ஒர்லான்டோ, புளோரிடா,  ஐக்கிய அமெரிக்கா
பிறந்த திகதிசூன் 17, 1973 (1973-06-17)
பிறந்த இடம்கோவா
உயரம்1.77 மீ
நிறை77 கிகி
தொழில்ரீதியாக விளையாடியது1991
விளையாட்டுகள்வலக்கை; ஒருகை பின்கையாட்டம்
வெற்றிப் பணம்$4,659,144
ஒற்றையர்
சாதனை:99 - 98
பெற்ற பட்டங்கள்:1
அதி கூடிய தரவரிசை:No. 73 (ஆகஸ்ட் 24, 1998)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்2வது (1997, 2000)
பிரெஞ்சு ஓப்பன்வது (1997)
விம்பிள்டன்2வது (2001)
அமெரிக்க ஓப்பன்3வது (1997)
இரட்டையர்
சாதனைகள்:473 - 245
பெற்ற பட்டங்கள்:38
அதிகூடிய தரவரிசை:இல. 1 (ஜூன் 21, 1999)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்F (1999, 2006)
பிரெஞ்சு ஓப்பன்W (1999, 2001)
விம்பிள்டன்W (1999)
அமெரிக்க ஓப்பன்W (2006)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூன் 23, 2008.

வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிஸ்
வெண்கலம்1996 அட்லாண்டாஒற்றையர் ஆட்டம்

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.

பெரு வெற்றித் தொடர்

ஆண்கள் இரட்டையர்: 16 (8–8)

2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.

முடிவு ஆண்டு தொடர் ஆடுகளம் கூட்டாளி எதிராளி புள்ளிகள்
இரண்மாமிடம்1999ஆஸ்திரேலிய ஓப்பன்தரை மகேஷ் பூபதி Jonas Björkman
பேட்ரிக் ராவ்டர்
3–6, 6–4, 4–6, 7–6(12–10), 4–6
வெற்றியாளர்1999பிரெஞ்சு ஓப்பன்களிமண் மகேஷ் பூபதி Goran Ivanišević
Jeff Tarango
6–2, 7–5
வெற்றியாளர்999 விம்பிள்டன் கோப்பை1999]]விம்பிள்டன் கோப்பைபுல் மகேஷ் பூபதி பவுல் காருகுசு
சராட் பால்மர்
6–7(10–12), 6–3, 6–4, 7–6(7–4)
இரண்மாமிடம்1999யூ.எசு. ஓப்பன்தரை மகேஷ் பூபதி செபாசுடின் லரேயு
அலெக்சு ஓ பிரியன்
6–7, 4–6
வெற்றியாளர்2001பிரெஞ்சு ஓப்பன் (2)களிமண் மகேஷ் பூபதி பீட்டர் பாலா
பவல் விஞ்நெர்
7–6, 6–3
இரண்மாமிடம்2004யூ.எசு. ஓப்பன்தரை தாவீது ரிகல் மார்க் நோல்சு
டேனியல் நேசுடர்
3–6, 3–6
இரண்மாமிடம்2006ஆஸ்திரேலிய ஓப்பன்தரை மார்டின் டாம் பாப் பிரையன்
மைக் பிரையன்
6–4, 3–6, 4–6
வெற்றியாளர்2006யூ.எசு. ஓப்பன்தரை மார்டின் டாம் Jonas Björkman
Max Mirnyi
6–7(5–7), 6–4, 6–3
இரண்மாமிடம்2008யூ.எசு. ஓப்பன்தரை லுகாசு டிலோத்தி பாப் பிரையன்
மைக் பிரையன்
6–7(5–7), 6–7(10–12)
வெற்றியாளர்2009பிரெஞ்சு ஓப்பன் (3)களிமண் லுகாசு டிலோத்தி Wesley Moodie
டிக் நோர்மன்
3–6, 6–3, 6–2
வெற்றியாளர்2009யூ.எசு. ஓப்பன் (2)தரை லுகாசு டிலோத்தி மகேஷ் பூபதிi
Mark Knowles
3–6, 6–3, 6–2
இரண்மாமிடம்2010பிரெஞ்சு ஓப்பன்களிமண் லுகாசு டிலோத்தி செர்பியா நேமெட் சிமாஞ்ச்
Daniel Nestor
5–7, 2–6
இரண்மாமிடம்2011ஆஸ்திரேலிய ஓப்பன்தரை மகேஷ் பூபதிi பாப் பிரையன்
மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர்2012ஆஸ்திரேலிய ஓப்பன்தரை ராடெக் செப்நெக் பாப் பிரையன்
மைக் பிரையன்
7–6(7–1), 6–2
இரண்மாமிடம்2012யூ.எசு. ஓப்பன்தரை ராடெக் செப்நெக் பாப் பிரையன்
மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர்2013யூ.எசு. ஓப்பன் (3)தரை ராடெக் செப்நெக் அலெக்சாண்டர் பெயா
புருனோ சோரெசு
6–1, 6–3

விருதுகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.