பத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்

  • இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்மபூசண் விருதும் ஒன்று. அதைப்பெற்ற தமிழர்களின் பெயர் பட்டியல் இங்கு தரப்படுகின்றன.

தமிழ் விருதுனர் அட்டவணை

பத்மபூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல் [1][2]
விருதுனர் புலம் ஆண்டு
1) அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்கர்நாடக இசை1958[3]
2) அலர்மேல் வள்ளிபரத நாட்டியம்2004[4]
3) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அறிவியல்1981[5]
4) ஆரோக்கியசாமி பவுல்ராஜ்அறிவியல்2010 [6]
5) உமையாள்புரம் கே. சிவராமன்கர்நாடக இசை-
6) எம். எல். வசந்தகுமாரிகர்நாடக இசை-
7) எம். எஸ். கோபாலகிருஷ்ணன்--
8) எல். சுப்பிரமணியம்--
9) எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்--
10) அ. இ. ரகுமான்இசை-
11) கமல்ஹாசன்கலை-
12) கி. கஸ்தூரிரங்கன்அறிவியல்-
13) சரோஜினி வரதப்பன்சமூக சேவை-
14) சிவாஜி கணேசன்கலை-
15) சுப்பிரமணியம் சீனிவாசன்--
16) செம்மங்குடி சீனிவாச ஐயர்இசை-
17) ஜெயகாந்தன்இலக்கியம்-
18) டி. என். சேசகோபாலன்இசை-
19) டி. வி. கோபாலகிருஷ்ணன்--
20) தி. வே. சங்கரநாராயணன்இசை-
21) தா. கி. பட்டம்மாள்இசை-
22) தேட்டகுடி அரிகர வினாயக்ராம்--
23) நா. மகாலிங்கம்சமூக சேவை-
24) பத்மா சுப்ரமணியம்கலை-
25) பாபநாசம் சிவன்இசை-
26) பி. சாம்பமூர்த்தி--
27) ம. ச. சுப்புலட்சுமிஇசை-
28) முசிரி சுப்பிரமணிய ஐயர்--
29) முத்துலட்சுமி ரெட்டிசமூக சேவை-
30) ராகவன் அருணாச்சலம்--
31) லால்குடி ஜெயராமன்இசை-
32) வ. சு. ராமமூர்த்தி-
33) விசுவநாதன் ஆனந்த்விளையாட்டு-
34) சுவாமி தயானந்த சரசுவதிஆன்மீகம்2016[7]
35) நம்பி நாராயணன்அறிவியல்2019 [8]

மேற்கோள்கள்

  1. "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India) (14 August 2013). பார்த்த நாள் 24 நவம்பர் 2015.
  2. {{cite web|title=nic.india/awards_medals.|url=http://mha.nic.in/awards_medals |accessdate=24 நவம்பர் 2015
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் நவம்பர் 24, 2015.
  4. "Padma Bhushan Awardees". Ministry of Communications and Information Technology. மூல முகவரியிலிருந்து 5 June 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 நவம்பர் 2015.
  5. "salamkalam.". பார்த்த நாள் நவம்பர் 24, 2015.
  6. "Ten Scientists, Including Venky Among Padma Awardees". Outlook (magazine). 25 January 2010. http://news.outlookindia.com/item.aspx?673480. பார்த்த நாள்: 24 நவம்பர் 2015.
  7. Padma Awards 2016: Full List
  8. {https://www.kamadenu.in/news/india/16010-padma-bhushan-award.html கிடைத்த அங்கீகாரமே பத்மபூஷண்: விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சி]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.