புருனோ சோரெசு

புருனோ ஃபிராகா சோரெசு (Bruno Fraga Soares, பெப்ரவரி 27, 1982, பெலோ அரிசாஞ்ச்) தொழில்முறை பிரேசிலிய டென்னிசு விளையாட்டு வீரராவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் இவரது மிக உயர்ந்த ஒற்றையர் தரவரிசை எண் 221 ஆகும்; இதனை மார்ச்சு 2004இல் அடைந்தார். முதன்மையான இரட்டையர் விளையாட்டு வீரரான சோரெசு இரட்டையர் தரவரிசையில் தனது மிக உயர்ந்ததாக மூன்றாமிடத்தை எட்டியுள்ளார்; இதனை அக்டோபர் 2013இல் எய்தினார்.

புருனோ சோரெசு
நாடு பிரேசில்
வசிப்பிடம்பெலோ அரிசாஞ்ச், பிரேசில்
பிறந்த திகதிபெப்ரவரி 27, 1982 (1982-02-27)
பிறந்த இடம்பெலோ அரிசாஞ்ச், பிரேசில்
உயரம்1.80 m (5 ft 11 in)
நிறை77 kg (170 lb; 12.1 st)
தொழில்ரீதியாக விளையாடியது2001
விளையாட்டுகள்Right-handed (two-handed backhand)
வெற்றிப் பணம்U$ 2,190,679
ஒற்றையர்
சாதனை:2–0
பெற்ற பட்டங்கள்:0
அதி கூடிய தரவரிசை:தரஎண். 221 (மார்ச் 22, 2004)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன்Q2 (2004)
விம்பிள்டன்Q1 (2004)
அமெரிக்க ஓப்பன்Q1 (2004)
இரட்டையர்
சாதனைகள்:314–195
பெற்ற பட்டங்கள்:21
அதிகூடிய தரவரிசை:தரஎண். 3 (அக்டோபர் 7, 2013)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்F (2016)
பிரெஞ்சு ஓப்பன்SF (2008, 2013)
விம்பிள்டன்காலிறுதி (2009, 2014, 2015)
அமெரிக்க ஓப்பன்இறுதி (2013),

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஆகஸ்ட் 11, 2014.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.