பெலோ அரிசாஞ்ச்

பெலோ அரிசாஞ்ச் (Belo Horizonte, [[போர்த்துகேசிய மொழி|போர்த்துக்கேயம்:பெலோரிசாஞ்ச்,அழகான தொடுவானம்) பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் தலைநகரும் மிகப்பெரும் நகரமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை மையப்பகுதியில் மட்டும் 2,375,440 ஆகும். பிரேசிலின் மக்கள்தொகைப்படியான பெரிய நகரங்களில் சாவோ பாவுலோ, ரியோ டி ஜனேரோ, சால்வேடார், பிரசிலியா, போர்டெலிசா நகரங்களை அடுத்து ஆறாவதாக உள்ளது. இருபது நகரங்களை அடக்கிய பெலோ அரிசாஞ்ச் பெருநகரப் பகுதி, அல்லது பெரிய பெலோ அரிசாஞ்சில், 5,497,922 மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பெருநகரப்பகுதி இரியோ, சாவோ பாவுலோ பெருநகரப்பகுதிகளை அடுத்து பிரேசிலின் மூன்றாவது பெரிய பெருநகரப்பகுதியாக விளங்குகிறது.

பெலோரிசாஞ்ச்
நகராட்சி
முனிசிப்பியோ தெ பெலோரிசாஞ்ச்
பெலோ அரிசாஞ்ச் நகராட்சி

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): BH (உச்சரிப்பு "பீகா"),
பூங்கா நகர்,
பெலோ
நாடு பிரேசில்
மண்டலம்தென்கிழக்கு
மாநிலம்மினாசு கெரைசு
நிறுவப்பட்டது1701
மாநகராட்சியாகதிசம்பர் 12, 1897
அரசு
  மேயர்மார்சியோ லாசெர்டா (பிராசிலிய சோசலிசக் கட்சி)
(2013-2016)
பரப்பளவு
  நகராட்சி[.9
  நகர்ப்புறம்282.3
  Metro9,459.1
ஏற்றம்852.19
மக்கள்தொகை (2010)
  நகராட்சி24,75,440
  அடர்த்தி7,290.8
  பெருநகர்54,97,922
அஞ்சல் குறியீடு30000-000
தொலைபேசி குறியீடு+55 31
இணையதளம்www.pbh.gov.br

வெளி இணைப்புகள்

அலுவல்முறை

கல்வி

  • (போர்த்துக்கேயம்) PUC-MG - the Pontifical Catholic University of Minas Gerais
  • (போர்த்துக்கேயம்) UNI-BH - the University of Belo Horizonte
  • (போர்த்துக்கேயம்) UFMG - Federal University of Minas Gerais
  • (போர்த்துக்கேயம்) CEFET-MG - Federal Center of Technologic Education of Minas Gerais
  • (ஆங்கில மொழியில்) Escola Americana de Belo Horizonte - (American School of Belo Horizonte)
  • (இத்தாலியம்) Escola Internacional Fundação Torino (School of Torino International Foundation)

ஒளிப்படங்கள்

கட்டிடங்கள்

  • (போர்த்துக்கேயம்) ARQBH

சுற்றுலா

உணவு உறுதியளிப்பு

பண்பாடு

  • (போர்த்துக்கேயம்) Comida di Buteco Festival of bar appetizers.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.