பிரசிலியா

பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.

Brasília
பிரசிலியா
பிரசிலியா
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி
குறிக்கோளுரை: "Venturis ventis"  (இலத்தீன்)
"வரும் காற்றுக்கு"

பிரசிலியா அமைவிடம்
நாடு பிரேசில்
பகுதிநடு-மேற்கு
மாநிலம்கூட்டாட்சி மாவட்டம்
தோற்றம்ஏப்ரல் 21 1960
அரசு
  ஆளுனர்ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி)
பரப்பளவு
  மொத்தம்[
ஏற்றம்1,172
மக்கள்தொகை (2008)[1]
  மொத்தம்2
  அடர்த்தி435
நேர வலயம்UTC (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு61
ம.வ.சு. (2000)0.844 – உயர்
இணையதளம்பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம்

21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.

இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.

.

மேற்கோள்கள்

  1. http://www.ibge.gov.br - IBGE demographics
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.