ஒ.ச.நே - 03:00

ஒ.ச.நே - 03:00 (UTC-03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஒ.ச.நே - 03:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)

அத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.[3]

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது)

பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது)

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

  1. "மேற்கு கிறீன்லாந்து நேரம்". http://www.timeanddate.com/time/zones/wgt. பார்த்த நாள்: 17 மே 2015.
  2. "ப்யேர் அண்ட் மீகேலோன் சீர் நேரம்". http://www.timeanddate.com/time/zones/pmst. பார்த்த நாள்: 17 மே 2015.
  3. "அத்திலாந்திக்குப் பகலொளி நேரம்". http://www.timeanddate.com/time/zones/adt. பார்த்த நாள்: 17 மே 2015.
  4. "சுரிநாம் நேரம்". http://www.timeanddate.com/time/zones/srt. பார்த்த நாள்: 17 மே 2015.
  5. "பிரெஞ்சு கயானா நேரம்". http://www.timeanddate.com/time/zones/gft. பார்த்த நாள்: 17 மே 2015.
  6. "பிரேசிலியா நேரம்". http://www.timeanddate.com/time/zones/brt. பார்த்த நாள்: 17 மே 2015.
  7. "அர்கெந்தீனா நேரம்". http://www.timeanddate.com/time/zones/art. பார்த்த நாள்: 17 மே 2015.
  8. "உருகுவை நேரம்". http://www.timeanddate.com/time/zones/uyt. பார்த்த நாள்: 17 மே 2015.
  9. "அமேசான் கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/amst. பார்த்த நாள்: 17 மே 2015.
  10. "பரகுவை கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/amst. பார்த்த நாள்: 17 மே 2015.
  11. "சிலி கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/clst. பார்த்த நாள்: 17 மே 2015.
  12. "போக்லாந்து தீவுகள் கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/fkst. பார்த்த நாள்: 17 மே 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.