பாகையா
பாகையா (Bahia) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. இதன் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் சவ்வாதோர் விளங்குகிறது. சாவோ பாவுலோ, மினாஸ் ஜெரைசு, இரியோ டி செனீரோ மாநிலங்களை அடுத்து ஐந்தாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. "பாகையா" என்ற பெயர் "வளைகுடா" என்ற பொருளுடைய பாயியா என்ற போர்த்துகேய சொல்லிருந்து வந்துள்ளது.
பாகையா மாநிலம் | |||
---|---|---|---|
மாநிலம் | |||
| |||
![]() பிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம் | |||
நாடு | ![]() | ||
தலைநகரமும் பெரிய நகரமும் | சவ்வாதோர் | ||
அரசு | |||
• ஆளுநர் | ஜாக்கு வாஃக்னர் | ||
• துணை ஆளுநர் | எட்முன்டோ பெரைரா சான்டோசு | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | [ | ||
பரப்பளவு தரவரிசை | 5th | ||
மக்கள்தொகை (2012)[1] | |||
• மொத்தம் | 14 | ||
• தரவரிசை | 4th | ||
• அடர்த்தி | 25 | ||
• அடர்த்தி தரவரிசை | 12th | ||
இனங்கள் | Baiano | ||
GDP | |||
• Year | 2006 estimate | ||
• Total | R$ 137,075,000,000 (6th) | ||
• Per capita | R$ 9,779.26 (19th) | ||
HDI | |||
• Year | 2005 | ||
• Category | 3.913 <very high> | ||
நேர வலயம் | BRT (ஒசநே-3) | ||
அஞ்சல் குறியீடு | 40000-000 - 48990-000 | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | BR-BA | ||
இணையதளம் | bahia.ba.gov.br |
உசாத்துணைகள்
- அனாடெலியா ஏ. ரோமோ. Brazil's Living Museum: Race, Reform, and Tradition in Bahia (வட கரோலினாப் பல்கலைக்கழக அச்சகம்; 2010) 221 பக்கங்கள்; ஆபிரிக்க-பிரேசிலிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலமான பாகையாவின் அடையாள மாற்றத்தை அலசுகிறது; அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1888 முதல் 1964இன் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலம் வரையுள்ள வரலாற்றைப் பதிவு செய்கிறது.
புற இணைப்புகள்
![]() |
விக்கிப்பயணத்தில் பாகையா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
- (போர்த்துக்கேயம்) All about Salvador Bahia Brazil
- (ஆங்கிலம்) Bahia from Salvador to Porto Seguro
- (ஆங்கிலம்) (பிரெஞ்சு) (டச்சு) discovering Bahia in your language
- (போர்த்துக்கேயம்) Population of Bahia
- (போர்த்துக்கேயம்) Cities in the South of Bahia
- (செருமன் மொழி) Travel editorial to Bahia with German Star Indira Weis
- (ஆங்கிலம்) (இலத்தீன்) A Most Accurate Picture of Brazil is a map from 1630 of the Bahia region
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.