பாரா

பாரா (Farah,பஷ்தூ மொழி/பாரசீக மொழி: فراه) என்பது மேல் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாரா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இதன் மக்கள் தொகை கிட்டத்த் தட்ட 108,400 ஆகும்.[1] இதன் முக்கிய இனக்குழு பஷ்தூன் ஆகும்.[3] மற்றும் ஆப்கானித்தானின் 16வது அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.

பாரா
Farah

فراه
நகரம்
An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பாரா மாகாணம்
ஏற்றம்2,297
மக்கள்தொகை (2012)[1]
  நகரம்1,08,400
  நகர்ப்புறம்54,000[2]
நேர வலயம்UTC+4:30

மேற்கோள்கள்

  1. "Settled Population of Farah province by Civil Division, Urban, Rural and Sex-2012-13". பார்த்த நாள் 2012-10-20.
  2. "The State of Afghan Cities report 2015".
  3. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. தேசிய புவியியல் கழகம் (2003). பார்த்த நாள் 2013-01-10.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.