சார்-இ போல் நகரம்

சார்-இ போல் அல்லது சார் புல் (Sar-e Pol or Sari Pul, பாரசீகம்: سر پل) என்பது வட ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமாகும். இது சார்-இ போல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது சார்-இ போல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சார்-இ போல்
Sar-e Pol

سر پل
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்சார்-இ போல் மாகாணம்
மாவட்டம்சார்-இ போல் மாவட்டம்
ஏற்றம்888
மக்கள்தொகை (2013)
  மொத்தம்1,50,700
 http://cso.gov.af/Content/files/Sar-e-Pul(1).pdf
நேர வலயம்UTC+4:30

மக்கள் தொகையியல்

இந்த மாகாணத் தலைநகரத்தின் மக்கள் தொகை 115,463 ஆகும் .[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.