காசுனி

காசுனி (Ghaznī, பஷ்தூ: غزني, பாரசீகம்: غزنی) அல்லது காசுனை (Ghaznai, غزنی) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது 150,000 அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மத்திய-கிழக்கில் அமைந்துள்ளது. காசுனி காசுனி மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

காசுனி
غزني
நகரம்
Country ஆப்கானித்தான்
மாகாணம்காசுனி மாகாணம்
மாவட்டம்காசுனி மாவட்டம்
ஏற்றம்2,219
மக்கள்தொகை (2015)[1]
  நகரம்143[2]
  நகர்ப்புறம்143[3]
நேர வலயம்AST (ஒசநே+4:30)

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 143,379 ஆகும். [4] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 3,330 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [5] காசுனி நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 15,931 ஆகும். [6]

மேற்கோள்கள்

  1. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 21 October 2015.
  2. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 21 October 2015.
  3. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 21 October 2015.
  4. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 21 October 2015.
  5. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 20 October 2015.
  6. "The State of Afghan Cities Report 2015". பார்த்த நாள் 20 October 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.