கோஸ்ட்

கோஸ்ட் அல்லது கொவ்ஸ்ட் (Khost or Khowst, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: خوست) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கோஸ்ட் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

கோஸ்ட்
Khost

خوست
City
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கோஸ்ட் மாகாணம்
மாவட்டம்கோஸ்ட் மாவட்டம்
ஏற்றம்1,225
மக்கள்தொகை (2006)[1]
  City160
  நகர்ப்புறம்106[2]
நேர வலயம்Afghanistan Standard Time (ஒசநே+4:30)

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 106,083 ஆகும். [3] இது 6 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,139 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [4] கோஸ்ட் நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 11,787 ஆகும்.[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.