தலோகுவான்
தலோகுவான் (Tāloqān, பாரசீக மொழி/பஷ்தூ மொழி: طالقان, also transcribed Tāleqān or Tāluqān) என்பது வடகிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள தாகார் மாகாணத்தின் தலைநகரமாகும். இது தலுகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 196,400 ஆகும்.[1]
தலோகுவான் طالوقان طالقان | |
---|---|
நகரம் | |
![]() தலோகுவானின் சந்தைக் கடைத் தெரு. | |
நாடு | ![]() |
மாகாணம் | தாகார் மாகாணம் |
மாவட்டம் | தலுகுவான் மாவட்டம் |
ஏற்றம் | 876 |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 1,96,400 |
நேர வலயம் | Afghanistan Standard Time (ஒசநே+4:30) |
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "Tāloqān". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2013-01-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.