குந்தூசு
குந்தூசு (Kunduz, /kʊnduːz/ பஷ்தூ: کندز; பாரசீகம்: قندوز) என்பது வட ஆப்கானித்தானிலுள்ள ஒரு நகரமாகும். இது கண்டசு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஆங்கிலத்தில் சில நேரங்களில் Kundûz, Qonduz, Qondûz, Konduz, Kondûz, Kondoz, அல்லது Qhunduz எனவும் அழைக்கப்படுகிறது.
குந்தூசு قندوز | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | ![]() |
மாகாணம் | கண்டசு மாகாணம் |
மாவட்டம் | கண்டசு மாவட்டம் |
First mention | 329 BC |
ஏற்றம் | 391 |
மக்கள்தொகை (2012)[1] | |
• நகரம் | 268 |
• நகர்ப்புறம் | 268 |
நேர வலயம் | Afghanistan Standard Time (ஒசநே+4:30) |
காலநிலை | BSk |
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "Settled Population of Kunduz province by Civil Division, Urban, Rural and Sex-2012-13". பார்த்த நாள் 2014-01-12.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.