லாசுகர் கா

லாசுகர் கா (Lashkar Gah, பாரசீகம்: لشکرگاه, பஷ்தூ: لښکرګاه), வரலாற்றில் போஸ்ட் (பாரசீகம்: بُسْت) என்பது தென் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஹெல்மண்டு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2006இன் மதிபீடின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 201,546 ஆகும்.[2]

லாசுகர் கா
Lashkar Gah

لښکرګاه
நகரம்
From top left to right: Sunset over the Helman River; Lashkar Gah Mosque; Lashkar Gah streets; Mirwais Nikka Park.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்ஹெல்மண்டு மாகாணம்
ஏற்றம்773
மக்கள்தொகை (2006)
  நகரம்201
  நகர்ப்புறம்276[1]
 [2]
நேர வலயம்UTC+4:30
இணையதளம்http://www.municipalityofhelmand.com

மேற்கோள்கள்

  1. "The State of Afghan Cities report2015".
  2. "B. Demography and Population". United Nations Assistance Mission in Afghanistan and Afghanistan Statistical Yearbook 2006, Central Statistics Office. Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development. பார்த்த நாள் 2011-01-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.