செபேர்கன்

செபேர்கன், செபிர்கன், சிபர்கன் அல்லது சபேர்கன் (Sheberghān or Shaburghān,Shebirghan and Shibarghan, பஷ்தூ மொழி, பாரசீகம்: شبرغان) என்பது வட ஆப்கானித்தானில் உள்ள ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

செபேர்கன்
Sheberghan

شبرغان
நகரம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்ஜோவ்ஸ்ஜான் மாகாணம்
ஏற்றம்250
மக்கள்தொகை (2006)
  நகரம்148
  நகர்ப்புறம்175[1]
 [2]
நேர வலயம்Afghanistan Standard Time (ஒசநே+4:30)

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 175,599 ஆகும்.[3] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,335 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[4] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் 19,511 ஆகும். [5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.