ஆப்கானித்தானின் மாகாணங்கள்

ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் (ولايت wilayat) ஆப்கானிஸ்தானின் மேல்நிலை நிர்வாக அலகுகள் ஆகும்.

2004இல் உருவாக்கப்பட்ட இரு மாகாணங்கள் உட்பட தற்போது 34 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்கள் ஆளுநரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் அரசின் நாடாளுமன்ற மூதவையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்

ஆப்கானிஸ்தானின் மாகாணங்களின் வரைபடம்
ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்[1]
மாகாணம் வரைபட எண் ஐ. எசு. ஓ 3166-2:AF[2] முக்கிய நகரம் சனத்தொகை[3] பரப்பளவு (ச.கி.மீ) மொழி குறிப்புகள் ஐ. நா. வலயம்
படாக்சான்30AF-BDSஃபைசாபாத் (Fayzabad)819,39644,059பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pamiri languages29 மாவட்டங்கள்வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
பட்கிஸ்(Badghis)4AF-BDGQala i Naw499,39320,591பாரசீகம் (தாரி), பஷ்தூ7 மாவட்டங்கள்மேற்கு ஆப்கானிஸ்தான்
பக்லான் (Baghlan)19AF-BGLபுலி கும்ரி741,69021,118பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம், பஷ்தூ16 மாவட்டங்கள்வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
பால்க் (Balkh)13AF-BALமசார் ஈ சரீப் (Mazari Sharif)1,123,94817,249பாரசீகம் (தாரி), பஷ்தூ15 மாவட்டங்கள்வடமேற்கு ஆப்கானிஸ்தான்
பாமியான் (Bamiyan)15AF-BAMபாமியன்343,89214,175பாரசீகம் (தாரி)7 மாவட்டங்கள்மேற்கு ஆப்கானிஸ்தான்
தேக்கண்டி (Daykundi)10AF-DAYNili477,5448,088பாரசீகம் (தாரி), பஷ்தூ8 மாவட்டங்கள்
(ஒரூஸ்கான் மாகாணத்திலிருந்து 2004ல் உருவாக்கப்பட்டது)
தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஃபரா (Farah)2AF-FRAபாரா493,00748,471பாரசீகம் (தாரி), பஷ்தூ, பலூச்சி11 மாவட்டங்கள்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஃபர்யாப் (Faryab)5AF-FYBMaymana833,72420,293உசுபேக்கு, பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம்14 மாவட்டங்கள்வட மேற்கு ஆப்கானிஸ்தான்
கஜினி16AF-GHAகாஸ்னி1,080,84322,915பாரசீகம் (தாரி), பஷ்தூ19 மாவட்டங்கள்தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
கோர் (Ghor)6AF-GHOChaghcharan635,30236,479பாரசீகம் (தாரி), பஷ்தூ10 மாவட்டங்கள்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஹெல்மண்டு7AF-HELLashkar Gah1,441,76958,584பாரசீகம் (தாரி), பஷ்தூ13 மாவட்டங்கள்தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஹெரட்(Herat)1AF-HERஹெரட்1,762,15754,778பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம்15 மாவட்டங்கள்மேற்கு ஆப்கானிஸ்தான்
ஜௌஸ்ஜான் (Jowzjan)8AF-JOWSheberghan426,98711,798உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ9 மாவட்டங்கள்வடமேற்கு ஆப்கானிஸ்தான்
காபுல்22AF-KABகாபுல்3,314,0004,462உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ18 மாவட்டங்கள்மத்திய ஆப்கானிஸ்தான்
கந்தகார்12AF-KANகாந்தகார்913,00054,022பஷ்தூ, பாரசீகம் (தாரி)16 மாவட்டங்கள்தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
கபிசா (Kapisa)29AF-KAPமெகமுட்-இ-ரகி (Mahmud-i-Raqi)358,2681,842பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pashayi7 மாவட்டங்கள்மத்திய ஆப்கானிஸ்தான்
கோஸ்ட்(Khost)26AF-KHOகோஸ்ட்638,8494,152பஷ்தூ13 மாவட்டங்கள்தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
குணார்34AF-KNRஅசடாபாத்413,0084,942பஷ்தூ15 மாவட்டங்கள்கிழக்கு ஆப்கானிஸ்தான்
குந்தூஸ்(Kunduz)18AF-KDZகுந்தூசு820,0008,040பஷ்தூ, பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம்7 மாவட்டங்கள்வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
லக்மான் (Laghman)32AF-LAGMihtarlam District382,2803,843பஷ்தூ, Pashai, Nuristani, பாரசீகம் (தாரி)5 மாவட்டங்கள்கிழக்கு ஆப்கானிஸ்தான்
லோகார் (Logar)23AF-LOWPul-i-Alam322,7043,880பாரசீகம் (தாரி), பஷ்தூ7 மாவட்டங்கள்மத்திய ஆப்கானிஸ்தான்
நங்கர்கார்(Nangarhar)33AF-NANஜலலாபாத்1,342,5147,727பாரசீகம் (தாரி), பஷ்தூ23 மாவட்டங்கள்கிழக்கு ஆப்கானிஸ்தான்
நிம்ரூஸ்(Nimruz)3AF-NIMZaranj117,99141,005பலூச்சி, பாரசீகம் (தாரி), பஷ்தூ5 மாவட்டங்கள்தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
நூரிஸ்தான்31AF-NURParun130,9649,225Nuristani, பஷ்தூ7 மாவட்டங்கள்கிழக்கு ஆப்கானிஸ்தான்
ஒரூஸ்கான்(Orūzgān)11AF-ORUTarin Kowt320,58922,696பாரசீகம் (தாரி), பஷ்தூ6 மாவட்டங்கள்தென்மேற்கு ஆப்கானிஸ்தான்
பாக்டியா (Paktia)24AF-PIAGardez415,0006,432பாரசீகம் (தாரி), பஷ்தூ11 மாவட்டங்கள்தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
பாக்டிகா (Paktika)25AF-PKASharan809,77219,482பாரசீகம் (தாரி), பஷ்தூ15 மாவட்டங்கள்தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்
பாஞ்ச்சிர்28AF-PANBazarak128,6203,610பாரசீகம் (தாரி)5 மாவட்டங்கள்
Created in 2004 from Parwan மாகாணம்
மத்திய ஆப்கானிஸ்தான்
பர்வான்20AF-PARCharikar491,8705,974பாரசீகம் (தாரி), பஷ்தூ9 மாவட்டங்கள்மத்திய ஆப்கானிஸ்தான்
சமங்கன்14AF-SAMAybak378,00011,262பாரசீகம் (தாரி), உசுபேக்கு5 மாவட்டங்கள்வடமேற்கு ஆப்கானிஸ்தான்
சர்-இ போல்(Sar-e Pol)9AF-SARசர்-இ போல்442,26115,999பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு6 மாவட்டங்கள்வடமேற்கு ஆப்கானிஸ்தான்
தகார்27AF-TAKTaloqan830,31912,333பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு12 மாவட்டங்கள்வடகிழக்கு ஆப்கானிஸ்தான்
வாடக் (Wardak)21AF-WARMeydan Shahr529,3439,934பாரசீகம் (தாரி), பஷ்தூ9 மாவட்டங்கள்மத்திய ஆப்கானிஸ்தான்
சாபுல்(Zabul)17AF-ZABQalat244,89917,343பாரசீகம் (தாரி), பஷ்தூ9 மாவட்டங்கள்தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்

முன்னைய மாகாணங்கள்

மேற்கோள்கள்

  1. References and details on data provided in the table can be found within the individual provincial articles.
  2. ISO 3166-2:AF ( ISO 3166-2 codes for the provinces of ஆப்கானிஸ்தான்)
  3. http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Development%20Plan.htm

இவற்றையும் பார்க்க

  • ஆப்கானிஸ்தானின் மாவட்டங்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.