நோவா ஸ்கோசியா
நோவா ஸ்கோசியா (Nova Scotia -- இலத்தீனில் "புது ஸ்காட்லாந்து") கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணம் கனடாவிலேயே இரண்டாம் மிக சிறிய மாகாணம் ஆகும். நோவா ஸ்கோசியாவின் தலைநகரம் ஹாலிஃபாக்ஸ் ஆகும். இந்த மாகாணத்தில் 935,962 மக்கள் வசிக்கின்றனர்.
நோவா ஸ்கோசியா Nova Scotia Nouvelle-Écosse, Alba Nuadh | |||
---|---|---|---|
| |||
குறிக்கோளுரை: Munit Hae et Altera Vincit (இலத்தீன்: "One defends and the other conquers") | |||
![]() Map of Canada with நோவா ஸ்கோசியா Nova Scotia highlighted | |||
Confederation | ஜூலை 1, 1867 (1வது) | ||
Capital | ஹாலிஃபாக்ஸ் | ||
Largest city | ஹாலிஃபாக்ஸ் மாநகரம் | ||
Largest metro | ஹாலிஃபாக்ஸ் மாநகரம் | ||
அரசு | |||
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி | ||
• [[துணை ஆளுனர் of நோவா ஸ்கோசியா<br />Nova Scotia|துணை ஆளுனர்]] | மயான் இ. பிரான்சிஸ் | ||
• [[Premier of நோவா ஸ்கோசியா<br />Nova Scotia|Premier]] | ராட்னி மெக்டானல்ட் (நோவா ஸ்கோசியா முன்னேற்ற மரபுகாப்புக் கட்சி) | ||
Federal representation | (in Canadian Parliament) | ||
House seats | 11 of 338 (3.3%) | ||
Senate seats | [[List of நோவா ஸ்கோசியா<br />Nova Scotia senators|10 of 105]] (9.5%) | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 55,283 | ||
• நிலம் | 53,338 | ||
• நீர் | 1,946 3.5% | ||
பரப்பளவு தரவரிசை | Ranked 12வது | ||
0.6% of Canada | |||
மக்கள்தொகை (2008) | |||
• மொத்தம் | 935[1] | ||
• தரவரிசை | Ranked 7வது | ||
இனங்கள் | |||
Official languages | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான), பிரெஞ்சு | ||
GDP | |||
• Rank | 7வது | ||
• Total (2006) | C$31.966 பில்லியன்[2] | ||
• Per capita | C$34,210 (11வது) | ||
நேர வலயம் | UTC-4 | ||
Postal abbr. | NS | ||
Postal code prefix | B | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CA-NS | ||
Flower | ![]() | ||
இணையதளம் | www.gov.ns.ca | ||
Rankings include all provinces and territories |
மேற்கோள்கள்
- Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". பார்த்த நாள் 2008-06-25.
- Gross domestic product, expenditure-based, by province and territory
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.