கியூபெக்

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.[6]

கியூபெக்
Québec

[[Flag of கியூபெக்
Québec|கொடி]]

[[Coat of arms of கியூபெக்
Québec|சின்னம்]]
குறிக்கோளுரை: Je me souviens
(பிரெஞ்சு: "I remember")
"எனக்கு நினைவிருக்கிறது"

Map of Canada with கியூபெக்
Québec highlighted
Confederationஜூலை 1, 1867 (1வது)
Capitalகியூபெக் நகரம்
Largest cityமொண்ட்ரியால்
அரசு
[[பிரதி ஆளுநர் of கியூபெக்
Québec|பிரதி ஆளுநர்]]Pierre Duchesne
[[Premier of கியூபெக்
Québec|Premier]]Philippe Couillard (கியூபெக் லிபரல் கட்சி)
Federal representation(in Canadian Parliament)
House seats75 of 338 (22.2%)
Senate seats[[List of கியூபெக்
Québec senators|24 of 105]] (22.9%)
பரப்பளவு தரவரிசைRanked 2வது
மக்கள்தொகை (2007)
மொத்தம்7.[1]
தரவரிசைRanked 2வது
இனங்கள்
Official languagesபிரெஞ்சு, (ஆங்கிலம் சட்டபூர்வ அந்தஸ்து)[2][3]
GDP
Rank2வது
Total (2006)C$285.158 பில்லியன்[4]
Per capitaC$37,278 (10வது)
நேர வலயம்UTC-5, -4
Postal abbr.QC[5]
Postal code prefixG, H, J
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCA-QC
Flowerநீலக்கொடி ஐரிஸ்
TreeYellow Birch
BirdSnowy Owl
இணையதளம்www.gouv.qc.ca
Rankings include all provinces and territories

கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்

1. "Canada's population estimates 2007-09-27". Statistics Canada. பார்த்த நாள் 2007-09-27.
2. "Att. Gen. of Quebec v. Blaikie et al., 1979 CanLII 21 (S.C.C.)". Canadian Legal Information Institute. பார்த்த நாள் 2007-11-24.
3. "கியூபெக்கின் மொழிக்கொள்கை பற்றி". Secrétariat à la politique linguistique. பார்த்த நாள் 2007-11-24.
4. Gross domestic product, expenditure-based, by province and territory
5. Addressing Guidelines from Canada Post
6. Hansard; 39th Parliament, 1st Session; No. 087; November 27, 2006

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.