கனேடிய திரைத்துறை
கனேடிய திரைப்படங்கள் ஆங்கிலத்திலேயே எடுக்கப்படுகின்றன. இருப்பினும், கியூபெக் மாநிலத்தில் ஃபிரெஞ்சு மொழித் திரைப்படங்களும் தயாரிக்கப் படுகின்றன. கனடாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல உலகளவில் வெற்றி பெற்றுள்ளன. கனேடிய இயக்குனர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று திரைத்துறையில் சாதனை செய்து விருதுகளும் பெற்றுள்ளனர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Academy of Canadian Cinema and Television
- Canadian Feature Film Database A database created by Library and Archives Canada
- Canadian Film Encyclopedia A publication of The Film Reference Library/a division of the Toronto International Film Festival Group
- Canadian Film Online A resource created by Athabasca University
- The Canadian Society of Cinematographers
- Copyright Board Canada: Copyright Collective Societies: Audio-Visual and Multi-Media, et al. (English version)
- SIBMAS: International Directory of Performing Arts Collections and Institutions
- Canuxploitation: Your Complete Guide to Canadian B-Film
- The Documentary Organisation of Canada
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.