புதிய பிரான்சு

புதிய பிரான்சு (New France, French: Nouvelle-France) 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும். 1712இல் உச்சநிலையில் இருந்தபோது (உத்ரெக்ட் உடன்பாட்டிற்கு முன்னதாக), புதிய பிரான்சின் ஆட்பகுதி நியூபவுண்ட்லாந்து முதல் ராக்கி மலைத்தொடர் வரையிலும் அட்சன் விரிகுடாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலும் பரவியிருந்தது; அக்காலத்தில் இது பிரான்சிய வட அமெரிக்கப் பேரரசு என்றும் இராயல் நியூ பிரான்சு என்றும் அறியப்பட்டது.

புதிய பிரான்சின் வைசுராயல்ட்டி
வைசு-ரொயூத்தே டெ நியூவெல்-பிரான்சு
பிரான்சின் குடியேற்றம்
1534–1763
கொடி அரச மரபுச் சின்னம்
குறிக்கோள்
மூன்சுவா செய்ன்ட் டெனி!
"மவுண்ட்ஜாய் செயின்ட் டெனிசு!"
நாட்டுப்பண்
மார்ச்செ என்றி IV
"என்றி IV செல்க"
புதிய பிரான்சு அமைவிடம்
1750இல் புதிய பிரான்சு
தலைநகரம் கியூபெக்
மொழி(கள்) பிரான்சியம்
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
அரசியலமைப்பு அரசப் பிரதிநிதி
பிரான்சிய அரசர்
 -  1534-1547 பிரான்சிசு I (முதல்)
 - 1715-1763 லூயி XV (கடைசி)
அரசப் பிரதிநிதி
 - 1534–1541இழ்சாக் கார்ட்டியே (முதல்)
 - 1755–1760 பியரெ டெ ரிகாடு (கடைசி)
சட்டசபை புதிய பிரான்சின் இறையாண்மை மன்றம்
வரலாற்றுக் காலம் குடியேற்றக் காலம்
 - 1534ஆம் ஆண்டு கடற்பயணம் 24 சூலை 1534
 - கியூபெக் நிறுவுதல் 3 சூலை 1608
 - உத்ரெக்ட் உடன்பாடு 11 ஏப்ரல் 1713
 - கியூபெக் சரணடைதல் 18 செப்டம்பர் 1759
 - மொண்ட்ரியால் சரணடைதல் 8 செப்டம்பர் 1760
 - பாரிஸ் உடன்படிக்கை 10 பெப்ரவரி 1763
பரப்பளவு
 - 1712 80,00,000 km² (30,88,817 sq mi)
நாணயம் நியூ பிரான்சின் லீவர்
பின்னையது
கியூபெக் மாகாணம்
நாவா இசுக்கோசியா
நியூபவுண்ட்லாந்து
லூசியானா
தற்போதைய பகுதிகள்  கனடா
 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு (பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோனாக)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.