கியூபெக் நகரம்
கெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (ஆங்கிலம்: Quebec City, பிரெஞ்சு: Ville de Québec, IPA: /kwɨˈbɛk/ அல்ல /keˈbɛk/) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.
Quebec City கெபெக் நகரம் Ville de Québec | ||
---|---|---|
![]() கெபெக் நகர வியாபாரப் பகுதி | ||
| ||
அடைபெயர்(கள்): La Vieille Capitale | ||
குறிக்கோளுரை: Don de Dieu feray valoir (பிரெஞ்சு: "I shall put God's gift to good use") | ||
நாடு | ![]() | |
மாகாணம் | ![]() | |
கூட்டமைப்பு | கெபெக் நகரக் கூட்டமைப்பு | |
நகரச் சட்டம் | தேசிய தலைநகரம் | |
ஆட்சி பகுதி | தேசிய தலைநகரம் | |
தொடக்கம் | 1608 | |
அரசியலமைப்புசட்டம் | 1833 | |
அரசு | ||
• நகரத் தலைவர் | ரேஜிஸ் லபோம் | |
பரப்பளவு | ||
• நகரம் | 454.26 | |
• Metro | 3,276.53 | |
மக்கள்தொகை (2006[1][2]) | ||
• நகரம் | 491 | |
• அடர்த்தி | 1,081.2 | |
• பெருநகர் | 715 | |
• பெருநகர் அடர்த்தி | 218.4 | |
• கெபெக் நகரப் பகுதி | 10,64,047 | |
நேர வலயம் | கிழக்கு (ஒசநே-5) | |
தொலைபேசி குறியீடு | 418/581 | |
SGC குறியீடு | 24 23 027 | |
NTS நிலப்படம் | 021L14 | |
GNBC குறியீடு | EHTWR | |
இணையதளம் | கெபெக் நகர இணையத்தளம் |
மேற்கோள்கள்
- Statistics Canada. 2006 Community Profiles - Census Subdivision - Quebec City
- Statistics Canada. 2006 Community Profiles - Census Metropolitan Area - Quebec City
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.