கனேடிய வங்கி

கனேடிய வங்கி (பிரெஞ்சு:Banque du Canada) கனடாவின் மைய வங்கியாகும். கனடாவின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சியில் இவ்வங்கி பெரும்பங்காற்றுகிறது. இதன் தலைநகரம் ஒட்டாவாவில் உள்ளது.

கனேடிய வங்கி
Banque du Canada
தலைமையகம் ஒட்டாவா, ஒன்றாரியோ, கனடா
Coordinates 45.42088°N 75.702968°W / 45.42088; -75.702968
துவக்கம் 1935
ஆளுனர் Stephen Poloz
மத்திய வங்கி கனடா
நாணயம் கனேடிய டாலர்
ISO 4217 Code CAD
ஒதுக்குகள் C$ 73,000,000,000 சொத்து மதிப்புகள்(2008)
Base borrowing rate 1.00%
வலைத்தளம் www.bankofcanada.ca

ஆளுனர்

இவ்வங்கியின் தலைவர் ஆளுனர் ஆவார். ஆளுனரின் பதவிக்காலம், ஏழாண்டுகளாகும். இயக்குனர்களின் குழு, ஆளுனரைத் தேர்வு செய்யும். அரசினால் இப்பதவி பறிக்கப்படலாம், என்றாலும், இதுவரை இவ்வாறு நடந்ததில்லை. ஆளுனர் பணக் கொள்கையை அமைப்பதில் முக்கிய பங்காற்றுவார்.

மேற்கோள்கள்

    மேலும் பார்க்க

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.