வடமேற்கு நிலப்பகுதிகள்

வடமேற்கு நிலப்பகுதிகள் (ஆங்கிலம்: Northwest Territories, பிரெஞ்சு: les Territoires du Nord-Ouest) கனடாவின் வடக்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். மேற்கில் யூக்கான், கிழக்கில் நுனாவுட், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் அமைந்துள்ளன. வடமேற்கு நிலப்பகுதிகளின் தலைநகரம் யெலோனைஃப் ஆகும். இந்த நிலப்பகுதியில் 41,464 மக்கள் வசிக்கின்றனர். பெரிய கரடி ஏரியும் பெரிய அடிமை ஏரியும் இந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளன.

வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories

Territoires du Nord-Ouest

[[Flag of வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories|கொடி]]

[[Coat of arms of வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories|சின்னம்]]
குறிக்கோளுரை: புது வடக்கு

Map of Canada with வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories highlighted
Confederation1870 (5வது)
Capitalயெலோனைஃப்
Largest cityயெலோனைஃப்
Largest metroயெலோனைஃப்
அரசு
[[ஆணையர் of வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories|ஆணையர்]]டோனி விட்ஃபொர்ட்
[[Premier of வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories|Premier]]புளாயிட் ரோலன்ட் (கூட்டணி அரசு)
Federal representation(in Canadian Parliament)
House seats1 of 338 (0.3%)
Senate seats[[List of வடமேற்கு நிலப்பகுதிகள்
Northwest Territories senators|1 of 105]] (1%)
பரப்பளவு[1]
மொத்தம்13,46,106
நிலம்11,40,835
நீர்2,05,271  15.2%
பரப்பளவு தரவரிசைRanked 3வது
13.5% of Canada
மக்கள்தொகை (2008)
மொத்தம்42[2]
தரவரிசைRanked 11வது
இனங்கள்
Official languagesடெனே சுலீன் மொழி, கிரீ, ஆங்கிலம், பிரெஞ்சு, குயிசின், இனுயினக்துன், இனுக்டிடுட், இனுவியலுக்டுன், வடக்கு சிலேவி, தெற்கு சிலேவி, டொக்ரிப்[3]
GDP
Rank11வது
Total (2006)C$4.103 பில்லியன்[4]
Per capitaC$97,923 (1வது)
நேர வலயம்UTC-7
Postal abbr.NT
Postal code prefixX0, X1 (Yellowknife)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCA-NT
Flowerமலை ஏவென்ஸ்
இணையதளம்www.gov.nt.ca
Rankings include all provinces and territories

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.