ஹாலிஃபாக்ஸ்
ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர்.
Halifax Regional Municipality ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (HRM) | |
---|---|
மாநகரப் பகுதி | |
![]() ஹாலிஃபாக்ஸ் | |
அடைபெயர்(கள்): துறைமுகம் நகரம் | |
குறிக்கோளுரை: "E Mari Merces" (இலத்தீன்) "கடலிலிருந்து செல்வம்" | |
நாடு | கனடா |
மாகாணம் | நோவா ஸ்கோசியா |
தொடக்கம் | ஏப்ரல் 1, 1996 |
அரசு | |
• வகை | மாநகரப் பகுதி |
• நகரத் தலைவர் | பீட்டர் ஜே. கெலி |
• அரசு சபை | ஹாலிஃபாக்ஸ் பகுதி சபை |
பரப்பளவு | |
• மாநகரப் பகுதி | 5,490.90 |
• நகர்ப்புறம் | 262.65 |
• கிராமம் | 5,528.25 |
உயர் புள்ளி | 145.0 |
தாழ் புள்ளி | 0 |
மக்கள்தொகை (2006) | |
• மாநகரப் பகுதி | 3,72,679 |
• அடர்த்தி | 67.9 |
• நகர்ப்புறம் | 282 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,077.2 |
• பெருநகர் | 4,04,807 |
• மக்கள் density | 16.23 |
நேர வலயம் | அட்லான்டிக் (ஒசநே-4) |
• கோடை (பசேநே) | அட்லான்டிக் பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே-3) |
தொலைபேசி குறியீடு | 902 |
மொத்த கடற்கரை | 400 கிமீ (250 மைல்) |
மொத்த வீடுகள் | 166,675 |
NTS நிலப்படம் | 011D13 |
GNBC குறியீடு | CBUCG |
இணையதளம் | www.halifax.ca |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.