ஒ.ச.நே - 03:30

ஒ.ச.நே - 03:30 (UTC-03:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது கனேடிய மாகாணமான நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோரில், நியூஃபவுன்லாந்து சீர் நேரமாக பயன்படுத்தப்படுகின்றது.[1]

ஒ.ச.நே - 03:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

நியூஃபவுன்லாந்து சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)

  • கனடா
    • நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணம்
      • லாப்ரடோர் (தென்கிழக்கு பகுதிகள்)
      • நியூஃபவுன்லாந்து

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.