மைக் பிரையன்

மைக்கேல் கார்ல் "மைக்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் பாப் பிரையன் உடன் உள்ளார். இவர் பதினாறு இரட்டையர் பட்டங்களையும் மூன்று கலப்பு இரட்டையர் பட்டங்களையும் கிராண்ட் சிலாமில் பெற்றுள்ளார்.

மைக் பிரையன்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வசிப்பிடம்வெஸ்லி சேப்பல், புளோரிடா, அமெரிக்கா
பிறந்த திகதிஏப்ரல் 29, 1978 (1978-04-29)
பிறந்த இடம்கலிபோர்னியா, அமெரிக்கா
உயரம்6 ft 3 in (1.91 m)
நிறை192 lb (87 kg)
தொழில்ரீதியாக விளையாடியது1998
விளையாட்டுகள்வலது கை (ஒரு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம்US$7,523,703
ஒற்றையர்
சாதனை:5–11
பெற்ற பட்டங்கள்:0
அதி கூடிய தரவரிசை:நம். 246 (அக்டோபர் 16, 2000)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன்
அமெரிக்க ஓப்பன்1சுற்று (2001)
இரட்டையர்
சாதனைகள்:712–230
பெற்ற பட்டங்கள்:75
அதிகூடிய தரவரிசை:நம். 1 (செப்டம்பர் 8, 2003)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்வெ (2006, 2007, 2009, 2010, 2011)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003)
விம்பிள்டன்வெ (2006, 2011)
அமெரிக்க ஓப்பன்வெ (2005, 2008, 2010, 2012, 2014)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூலை 2, 2011.

டேவிஸ் கோப்பை பதிவு (17-2)

அவரது இரட்டை சகோதரன் பாப் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.[1]

எதிரி முடிவு
சுவிச்சர்லாந்துவெற்றி
ஸ்லோவாக் குடியரசுவெற்றி
ஆஸ்திரியாவெற்றி
சுவீடன்வெற்றி
பெலீரஸ்வெற்றி
ஸ்பெயின்வெற்றி
குரோஷியாதோல்வி
பெல்ஜியம்வெற்றி
ரோமானியாவெற்றி
சிலிவெற்றி
ரஸ்யாவெற்றி
செக் குடியரசுவெற்றி
ஸ்பெய்ன்வெற்றி
சுவீடன்வெற்றி
ரஸ்யாவெற்றி
ஆஸ்திரியாவெற்றி
பிரான்ஸ்தோல்வி

கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள்

ஆண்கள் இரட்டையர்

போட்டித்தொடர்199519961997199819992000200120022003200420052006200720082009201020112012
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று 1 சுற்று கா.இ 3 சுற்று இறுதி இறுதி வெ வெ கா.இ வெ வெ வெ இறுதி
பிரெஞ்சு ஓப்பன் 2 சுற்று 2 சுற்று 2 சுற்று கா.இ வெ அ.இ இறுதி இறுதி கா.இ கா.இ அ.இ 2 சுற்று அ.இ இறுதி
விம்பிள்டன் 3 சுற்று 1 சுற்று அ.இ அ.இ கா.இ 3 சுற்று இறுதி வெ இறுதி கா.இ இறுதி கா.இ வெ அ.இ
யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று கா.இ 2 சுற்று அ.இ இறுதி 3 சுற்று வெ 3 சுற்று கா.இ வெ அ.இ வெ 1 சுற்று வெ
  • வெ = தொடரில் வெற்றி
  • = தொடரில் பங்கேற்கவில்லை.
  • கா.இ = கால் இறுதி
  • அ.இ = அரை இறுதி
  • இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.