மார்டினா ஹிங்கிஸ்

மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார். இவர் ஐந்து தடவைகள் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் ஒற்றயர் பிரிவில் பட்டம் வென்றார்(மூன்று தடவைகள் ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு தடவை விம்பிள்டன், ஒரு தடவை அமெரிக்க ஓப்பன்). மேலும் ஒன்பது தடவைகள் கிராண்ட் சிலாம் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.

மார்டினா ஹிங்கிஸ்
செல்லப் பெயர் சுவிஸ் மிஸ்
சக்கி

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==
நாடு சுவிட்சர்லாந்து
வசிப்பிடம்ஹர்டென், சுவிட்சர்லாந்து
பிறந்த திகதி30 செப்டம்பர் 1980 (1980-09-30)
பிறந்த இடம்கோசீக்கே], ஸ்லொவாக்கியா
உயரம்1.70 m (5 ft 7 in)
நிறை59 kg (130 lb; 9.3 st)
தொழில்ரீதியாக விளையாடியது1994
ஓய்வு பெற்றமை 2007
விளையாட்டுகள்வலது கை (இரு கை பின்

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

கையாட்டம்)

வெற்றிப் பணம்US$20,130,657
ஒற்றையர்
சாதனை:548–133 (80.5%)
பெற்ற பட்டங்கள்:43 டபிள்யூடிஏ, 2 ஐடிஃப்
அதி கூடிய தரவரிசை:#. 1 (31 மார்ச் 1997)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்வெ (1997, 1998, 1999)
பிரெஞ்சு ஓப்பன்இ.சு (1997, 1999)
விம்பிள்டன்வெ (1997)
அமெரிக்க ஓப்பன்வெ (1997)
இரட்டையர்
சாதனைகள்:286–54 (84.1%)
பெற்ற பட்டங்கள்:37 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை:# 1 (8 ஜூன் 1998)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்வெ (1997, 1998, 1999, 2002)
பிரெஞ்சு ஓப்பன்வெ (1998, 2000)
விம்பிள்டன்வெ (1996, 1998)
அமெரிக்க ஓப்பன்வெ (1998)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 8 June 2011.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.