லீ நா
லீ நா (Li Na, பிறப்பு: பெப்ரவரி 26, 1982) சீன டென்னிஸ் ஆட்டக்காரர். சூன் 4, 2011 நிலவரப்படி, இவர் டென்னிசு விளையாட்டில் பெண்களுக்கான ஒற்றையர் உலகத் தர வரிசையில் நான்காவது நிலையில் உள்ளார். 2011 ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆசியாவின் ஒற்றையருக்கான முதலாவது பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்) வெற்றியாளர் என்ற பெருமையைப் பெற்றார்[1]. 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டு கிம் கிளிஸ்டர்சிடம் தோற்றுப் போனார்.
![]() | ||
நாடு | ![]() | |
வசிப்பிடம் | வுஹான், சீனா | |
பிறந்த திகதி | பெப்ரவரி 26, 1982 | |
பிறந்த இடம் | வுஹான், சீனா | |
உயரம் | 1.72 m (5 ft 7 1⁄2 in) | |
நிறை | 65 kg (143 lb; 10.2 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 1999 | |
விளையாட்டுகள் | வலக்கை (two-handed backhand) | |
வெற்றிப் பணம் | $4,797,858 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 376–141 | |
பெற்ற பட்டங்கள்: | 5 WTA, 19 ITF | |
அதி கூடிய தரவரிசை: | 4வது (சூன் 4, 2011) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | இறுதி (2011) | |
பிரெஞ்சு ஓப்பன் | வெற்றி (2011) | |
விம்பிள்டன் | காலிறுதி (2006, 2010) | |
அமெரிக்க ஓப்பன் | காலிறுதி (2009) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 120–49 | |
பெற்ற பட்டங்கள்: | 2 WTA, 16 ITF | |
அதிகூடிய தரவரிசை: | 54வது (ஆகத்து 28, 2006) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | 2R (2006, 2007) | |
பிரெஞ்சு ஓப்பன் | 2R (2006, 2007) | |
விம்பிள்டன் | 2R (2006) | |
அமெரிக்க ஓப்பன் | 3R (2005)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: May 16, 2011. |
பதக்க சாதனைகள் | |||
---|---|---|---|
![]() | |||
பெண்கள் டென்னிஸ் | |||
பல்கலைக்கழகங்கள் | |||
தங்கம் | 2001 பெய்ஜிங் | ஒற்றையர் | |
தங்கம் | 2001 பெய்ஜிங் | இரட்டையர் | |
ஆசியப் போட்டிகள் | |||
தங்கம் | 2010 குவாங்ஷு | அணி | |
வெண்கலம் | 2006 டோகா | ஒற்றையர் |
பெருவெற்றித் தொடர் இறுதி ஆட்டங்கள்
ஒற்றையர்: 2 (1 கோப்பை, 1 இரண்டாமிடம்)
முடிவு | ஆண்டு | விளையாட்டுப் போட்டி | ஆடுகளம் | இறுதியில் போட்டியாளர் | இறுதியில் புள்ளிகள் |
வாகையாளர் | 2014 | ஆஸ்திரேலிய ஓப்பன் | கடினத்தரை | ![]() | 7-6 7-3, 6-0 |
இரண்டாமிடம் | 2011 | ஆஸ்திரேலிய ஓப்பன் | கடினத்தரை | ![]() | 6–3, 3–6, 3–6 |
வாகையாளர் | 2011 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | ![]() | 6–4, 7–6(0) |
வெளி இணைப்புகள்
- Li Na ITF Tennis profile
- Li Na, comprehensive sports profile – historical information, news, pictures, video, and personal data
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.