செப்டெம்பர் 2005

செய்தித் துளிகள்

செப்டெம்பர் 28, 2005

ஐரோப்பா ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்கு தடை பிபிசி

செப்டெம்பர் 23, 2005

ஐக்கிய அமெரிக்கா ரீற்ரா சூறாவளியினால் 2 மில்லியன் மக்கள் ரெக்சஸ் இருந்து வெளியேற்றம் எபிசி

செப்டெம்பர் 21, 2005

தெற்கு ஆசியா புயல்காற்று வீசி 1000 மீனவர்களை கடலில் காணவில்லை பிபிசி

செப்டெம்பர் 19, 2005

ஆஃப்கானிஸ்தான் வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் எல்.எரைம்ஸ்

செப்டெம்பர் 17, 2005

ஐக்கிய அமெரிக்கா புவி வெப்பநிலை அதிகரிப்பு அதிவீச்சான சூறாவளிகளுக்கு காரணம் யுஎஸ்எ ருடே

செப்டெம்பர் 13, 2005

நைஜர் குழந்தைகள் பட்டினி சாவை எதிர்நோக்கி பிபிசி

செப்டெம்பர் 12, 2005

கனடா ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்டம் நடப்புக்கு வரமாட்டாது சிரிவி

செப்டெம்பர் 11, 2005

யப்பான் பிரதமர் யுனிசிரோ கொய்சுமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிபிசி

செப்டெம்பர் 10, 2005

கனடா ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்ட பாவனைக்கு கடும் எதிர்ப்பு கிளோப்

செப்டெம்பர் 09, 2005

ஐக்கிய அமெரிக்கா யூ. எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ஹன்டுசோவா இணை பட்டம் வென்றது. ஹிண்டு

செப்டெம்பர் 07, 2005

ஐக்கிய அமெரிக்கா புஸ் நியூ ஓர்லென்ஸ் மந்த மீட்புபணி மீது விசாரணை ஆணை சிபிசி

செப்டெம்பர் 06, 2005

ஐக்கிய அமெரிக்கா நியூ ஓர்லென்ஸ் தண்ணீருக்கடியில், 10 000 பலியாகியிருக்கலாம் எம்.எஸ்.என்.பி.சி





This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.