அவானா

அவானா (Havana, எசுப்பானியத்தில் La Habana) கூபா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் முக்கியமான துறைமுகமும். இந்நகரம் கூபாவின் 14 மாகாணங்களில் ஒன்று. 2.6 மில்லியன் மக்கள் கொண்ட இம்மாநகரம் கூபாவிலும் கரிபியப் பகுதியிலும் மிகப்பெரிய நகரமாகும். அல்மென்டாரேஸ் ஆறு அவானா வழியாக பாய்கிறது.

அவானா
La Habana
லா அபானா

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Ciudad de las Columnas   (எசுப்பானியம்)
" கம்பம் கொண்ட நகரம் "
நாடு கியூபா
மாகாணம்சியுடாட் டெ லா அபானா
தோற்றம்1515a
அரசு
  நகரத் தலைவர்வான் கொன்டீனோ அஸ்லான் (கூபா பொதுவுடமைக் கட்சி)
பரப்பளவு
  நகரம்[.01
ஏற்றம்59
மக்கள்தொகை (2005 & 2006 மதிப்பீட்டின் படி)[1][2]
  நகரம்2
  அடர்த்தி3,053.5
  நகர்ப்புறம்2
  பெருநகர்3
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
  கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
அஞ்சல் குறியீடுகள்10xxx-19xxx
தொலைபேசி குறியீடு(+53) 7
a தற்போதை அமைந்த இடத்தில் 1519இல் தொடக்கப்பட்டது.

குறிப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.