ஆமை

ஆமை(Turtle) என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன.[1]

ஆமை
புதைப்படிவ காலம்:
பிந்தைய டிரையாசீக் – அண்மை 220–0 Ma
PreЄ
Pg
N
Terrapene carolina
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: ஆமை
துணைக்குழுக்கள்

Cryptodira
Pleurodira
Meiolaniidae
and see text

உயிரியற் பல்வகைமை
14 வாழும் குடும்பங்கள்- 356 இனங்கள்
Blue: sea turtles, black: land turtles

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.