பேர்மியன் காலம்

பேர்மியன் (Permian) என்பது 298.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் கடைசிக் காலமான பேர்மியன் காலம் கார்பனிபெரசுக் காலத்தின் முடிவிலிருந்து டிராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. 1841 ஆம் ஆண்டு சுகொட்லாந்திய நிலவியலாளர் றொட்ரிக் முர்சிசொன் (Roderick Murchison) என்பவரால் இரசியாவில் முன்னர் நிலவிய பேர்மியா என்ற அரசின் நினைவாக இக்காலம் பெயரிடப்பட்டது.

பேர்மியன் காலம் காலம்
298.9–252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
PreЄ
Pg
N
Mean atmospheric O
2
content over period duration
c. 23 vol %[1][2]
(115 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 900 ppm[3][4]
(3 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 16 °C[5][6]
(2 °C above modern level)
Sea level (above present day) Relatively constant at 60m in early Permian; plummeting during the middle Permian to a constant −20 m in the late Permina.[7]

மேற்கோள்கள்

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648.

வெளியிணைப்புக்கள்

Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.