புசும்புரா


புசும்புரா அல்லது புஜும்புரா (Bujumbura) புருண்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டாங்கனிக்கா ஏரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரத்தில் 1994 கணக்கெடுப்பின் படி 300,000 மக்கள் வசிக்கின்றனர்.

புசும்புரா
Bujumbura
புசும்புராவின் நடுப் பகுதி
நாடுபுருண்டி
மாகாணம்புசும்புரா-வில்
மக்கள்தொகை (1994)
  நகரம்3,00,000
  நகர்ப்புறம்3,00,000
 மதிப்பு
நேர வலயம்நடு ஆப்பிரிக்க (ஒசநே+1)
  கோடை (பசேநே)பயன்படுத்தவில்லை (ஒசநே+1)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.