அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்

அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]

அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
Oleksandr Turchynov
Олександр Турчинов
உக்ரைனின் அரசுத்தலைவர்
பதில்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 பெப்ரவரி 2014
முன்னவர் விக்டர் யானுக்கோவிச்
10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 பெப்ரவரி 2014
முன்னவர் வலோதிமிர் ரீபக்
உக்ரைன் பிரதனர்
பதில்
பதவியில்
4 மார்ச்சு 2010  11 மார்ச்சு 2010
குடியரசுத் தலைவர் விக்டர் யானுக்கோவிச்
முன்னவர் யூலியா திமொஷென்கோ
பின்வந்தவர் மிக்கோலா அசாரொவ்
தனிநபர் தகவல்
பிறப்பு அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ்
31 மார்ச்சு 1964 (1964-03-31)
தினேப்ரொபெத்ரொவ்ஸ்க், சோவியத் ஒன்றியம்
(இன்று உக்ரைன்)
அரசியல் கட்சி குரொமாதா (1999 இற்கு முன்னர்)
பாத்கிவ்சீனா (1999–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) அன்னா வலோதிமீரிவ்னா
பிள்ளைகள் கிரிலோ
படித்த கல்வி நிறுவனங்கள் National Mining University of Ukraine
சமயம் பாப்திசம்[1]
கையொப்பம்
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

  1. "Cable: 06KIEV1663_a". Wikileaks.org. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2014.
  2. "Ukraine: Speaker Oleksandr Turchynov named interim president". பிபிசி. 23 பெப்ரவரி 2014. Archived from the original on 23 February 2014. //web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-europe-26312008.
  3. "Ukraine protests timeline". பிபிசி. 23 பெப்ரவரி 2014. Archived from the original on 23 பெப்ரவரி 2014. //web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-middle-east-26248275.
  4. "Turchinov elected as speaker of Ukrainian Parliament". Voice of Russia. 22 பெப்ரவரி 2014. Archived from the original on 25 February 2014. //web.archive.org/web/20081201194141/http://voiceofrussia.com/news/2014_02_22/Alexander-Turchinov-elected-as-spiker-of-Ukrainian-Parliament-5922/.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.