விக்டர் யானுக்கோவிச்
விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் (Viktor Fedorovych Yanukovych (உக்ரைனியம்: Ві́ктор Фе́дорович Януко́вич,
விக்டர் யானுக்கோவிச் Viktor Yanukovych Віктор Янукович | |
---|---|
![]() | |
உக்ரைனின் 4வது அரசுத்தலைவர் | |
பதவியில் 25 பெப்ரவரி 2010 – 22 பெப்ரவரி 2014 | |
பிரதமர் | யூலியா திமொஷென்கோ அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்) மிக்கோலா அசாரொவ் செர்கி அர்பூசொவ் (பதில்) |
முன்னவர் | விக்டர் யூஷ்சென்கோ |
பின்வந்தவர் | அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்) |
உக்ரைனின் 9வது, 12வது பிரதமர் | |
பதவியில் 4 ஆகத்து 2006 – 18 டிசம்பர் 2007 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யூஷ்சென்கோ |
முன்னவர் | யூரி யெக்கனூரொவ் |
பின்வந்தவர் | யூலியா திமொஷென்கோ |
பதவியில் 28 டிசம்பர் 2004 – 5 சனவரி 2005 | |
குடியரசுத் தலைவர் | லியோனித் கூச்மா |
முன்னவர் | மிக்கோலா அசாரொவ் (பதில்) |
பின்வந்தவர் | மிக்கோலா அசாரொவ் (பதில்) |
பதவியில் 21 நவம்பர் 2002 – 7 டிசம்பர் 2004 | |
குடியரசுத் தலைவர் | லியோன்ட் கூச்மா |
முன்னவர் | அனத்தோலி கினாக் |
பின்வந்தவர் | மிக்கோலா அசாரொவ் (பதில்) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் 9 சூலை 1950 யெனக்கீவ், சோவியத் ஒன்றியம் (இன்றைய உக்ரைன்) |
அரசியல் கட்சி | கம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்னர்) பிராந்தியங்களின் கட்சி (2003–2010) சுயேட்சை (2010–இன்று) |
வாழ்க்கை துணைவர்(கள்) | லுத்மீலா அலெக்சாதிரீவ்னா |
பிள்ளைகள் | அலெக்சாந்தர் விக்டர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தோனெத்ஸ்க் தேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகம் கீவ் தேசியப் பல்கலைக்கழகம் |
சமயம் | உக்ரைனிய கிழக்கு மரபு |
இணையம் | அரசு இணையத்தளம் |
மேற்கோள்கள்
- "Archrival Is Freed as Ukraine Leader Flees". த நியூயார்க் டைம்ஸ். பெப்ரவரி 22, 2014. http://www.nytimes.com/2014/02/23/world/europe/ukraine.html?_r=0. பார்த்த நாள்: பெப்ரவரி 23, 2014.
- Interfax-Ukraine (24 பெப்ரவரி 2014). "Avakov: Yanukovych put on wanted list". கீவ் போஸ்ட். http://www.kyivpost.com/content/ukraine/avakov-yanukovych-put-on-wanted-list-337476.html.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.