இலங்கை ஆயுதப் படைகள்

இலங்கை ஆயுதப் படைகள் என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைப் படைத்துறை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிருவகிக்கப்படுகின்றன. இம்மூன்று படைப்பிரிவுகளும் 400,000 செயலிலுள்ள படை வீரர்களைக் கொண்டுள்ளன.

இலங்கை ஆயுதப் படைகள்

பிரிவுகள் இலங்கை இராணுவம்
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
தலைமை
கட்டளைத் தளபதி அதிபர் மகிந்த ராஜபக்ச
பாதுகாப்புத்துறை அமைச்சர், மக்கள் செயலர், சட்டம் & ஒழுங்கு அதிபர் மகிந்த ராஜபக்ச
ஆட்பலம்
படைச்சேவை வயது 18 வருடங்கள்
கட்டாயச் சேர்ப்பு எதுவுமில்லை
படைச்சேவைக்கு
ஏற்றவர்
5,342,147 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
5,466,409 பெண்கள், வயது 16-49 (2010 est.)
படைத்துறைச் சேவைக்கு
தகுதியுடையோர்
4,177,432 ஆண்கள், வயது 16-49 (2010 est.),
4,574,833 பெண்கள், வயது 16-49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
167,026 ஆண்கள் (2010 est.),
162,587 பெண்கள் (2010 est.)
செலவுகள்
ஒதுக்கீடு $1.28 பில்லியன் (2010)
மொ.உ.உ % 3.5% (2009)
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறு காங்கோ பிரச்சினை
First JVP Insurrection
Second JVP Insurrection
இலங்கை உள்நாட்டுப் போர்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.