இலங்கைக் கடற்படை

இலங்கையின் முப்படைகளுள் ஒன்றான இலங்கைக் கடற்படை 1937 இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து 1972 இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது[1].

சுனாமி

சுனாமி இலங்கையைத் தாக்கியபோது திருகோணமலைக் கடற்படைத்தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளானது இதை உடனடியாக காலியில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதும் எடுக்காத்தாலேயே சுனாமியில் இலங்கையின் தென்பகுதியிலும் பல பொதுமக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர்.

தற்போதைய நிலை

இலங்கையின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சவும் தனது இரண்டாவது மகனைக் கடற்படையில் இணைத்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டபோதும் [2] பின்னர் இலங்கை அரச செலவில் மேற்படிப்பிற்காக இலண்டனிற்கு அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகளின் அமைப்பான கடற்புலிகளுடன் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஆதாரங்கள்

  1. இலங்கைக் கடற்படையின் சரித்திரம் அணுகப்பட்டது நவம்பர் 26 ,2006 (ஆங்கில மொழியில்)
  2. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, 2006 (ஆங்கில மொழியில்)

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.